தலைவர் பிரபாகரன் உருவத்தில் இரண்டு நபர்கள் நடமாடினார்களா?
உலகின் முக்கியமான தலைவர்கள் தமது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்களைப் போலவே உருவ அமைப்பில் சிலரை உருவாக்கி நடமாட விடுவது வழக்கம்.
இதனை ஆங்கிலத்தில் ‘Body Doubles’ என்று அழைப்பார்கள்.
இதே போன்று தலைவர் பிரபாகரனின் உருவத்திலும் வேறு நபர்கள் நடமாடியதாகவும், முள்ளிவாய்க்காலில் பிரபாகரனுடையது என்று காண்பிக்கப்பட்டது அவரது தோற்றத்தை ஒத்த அவரது ‘Body Double’ இதனுடையது என்றும் இப்பொழுதும் பலராலும் கூறப்பட்டு வருகின்றது.