rtjy 102 scaled
இலங்கைசெய்திகள்

எதிரியிடம் அகப்பட்டால் மனைவி மதிவதனியை சுட்டுக்கொல்லும்படி உத்தரவிட்ட பிரபாகரன்!

Share

எதிரியிடம் அகப்பட்டால் மனைவி மதிவதனியை சுட்டுக்கொல்லும்படி உத்தரவிட்ட பிரபாகரன்!

1970களில் இருந்து தலைவர் பிரபாகரன் அவர்களுடன் பழகிச்செயற்பட்ட ஒருவர் தலைவர் தொடர்பான பல்வேறு சம்பவங்களை விபரிக்கின்றார்.

ஒரு சந்தர்ப்பத்தில், தனது மனைவி எதிரியின் கரங்களில் அகப்படும் ஒரு நிலை ஏற்பட்டால், அவரை அங்கேயே சுட்டுக்கொல்லுமாறு தமிழ்செல்வன் அவர்களிடம் தலைவர் பிரபாகரன் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்:

 

Share
தொடர்புடையது
26 695b58a150149
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கத்தின் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன: தற்போதைய ஆட்சி குறித்து மகிந்த ராஜபக்ச சாடல்!

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பல விடயங்களில் முயற்சி செய்தாலும், அவை அனைத்தும் தோல்வியிலேயே...

26 695b5ca406bfd
செய்திகள்இலங்கை

விவசாய அமைச்சுக் கட்டிட விவகாரம்: லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ரிஷாட் பதியுதீன் முன்னிலை!

ராஜகிரியவில் விவசாய அமைச்சிற்காகக் கட்டிடம் ஒன்றை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்காக,...

26 695b3fa4f317d
செய்திகள்இலங்கை

EPF செலுத்தாத நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை: 3,498 கோடி ரூபாய் நிலுவையை வசூலிக்க அரசு அதிரடி!

இலங்கையில் ஊழியர் சேமலாப நிதி (EPF) பங்களிப்புகளைச் சரியாகச் செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத்...

26 695b472ef2261
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த புலம்பெயர் தமிழர் நிமோனியாவால் உயிரிழப்பு: சோகத்தில் வட்டுக்கோட்டை!

கனடாவிலிருந்து விடுமுறைக்காகத் தனது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த 42 வயதுடைய நபர் ஒருவர்,...