5.30 மணியிலிருந்து 9.30 வரை மின்வெட்டு! – வெளியாகியது அட்டவணை

electricity board 2 1

நாட்டில் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, நாடு முழுவதும் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பிரிக்கப்பட்ட வலயங்களில் மாலை 5.30 மணியிலிருந்து 9.30 வரை சுழற்சி முறையில் அமுல்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபையால் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

https://ceb.lk/front_img/img_reports/1641793792Manual_Load_Shedding_Schedule.pdf

#SriLankaNews

Exit mobile version