நாட்டின் பல பகுதிகளில் இன்று ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் .
மின்வெட்டு மேற்கொள்ளப்படும் பகுதிகள் தேவைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷனா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மேற்படி, இன்று மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment