உருளைக் கிழங்கு வரி அதிகரிப்பு!

iC7HBvohbJqExqvbKcV3pP

இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கு மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக் கிழங்குக்கான விசேட பண்ட வரியை 20 ரூபாவில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version