nurse
அரசியல்இலங்கைசெய்திகள்

பின்வாங்கிய சுகாதார தொழிற்சங்கங்கள்!!

Share

சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் 9 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்படுவதாக சுகாதார நிபுணர்களின் சம்மேளனத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளைக் காலை 8 மணி முதல் 14 நாட்களுக்கு சுகாதார தொழிற்சங்கங்களின் பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சுகாதார சேவையினை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டமைக்கு எதிராக 18 தொழிற்சங்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#srilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 89
செய்திகள்உலகம்

பேஸ்புக் லைக் மற்றும் கமெண்ட் பட்டன்கள் 2026 பெப்ரவரி முதல் நிறுத்தப்படும்!

மெட்டா நிறுவனம், வெளிப்புற வலைத்தளங்களில் (Third-party websites) பயன்படுத்தப்படும் பிரபலமான பேஸ்புக் லைக் (Like) மற்றும்...

1762967383 Galle Prison 6
செய்திகள்இலங்கை

காலி சிறைச்சாலையை இடமாற்றம் செய்ய விவாதம்: நகரின் 4 ஏக்கர் வணிக நிலத்தை வளர்ச்சிக்குப் பயன்படுத்தத்…

காலி சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது குறித்து காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில்...