நீங்கள் பொருட்களை மறைத்து வைப்பவரா – உங்களுக்கோர் அரிய வாய்ப்பு!!

FMI US grocery shoppers frequent more stores per month

USA, Oregon, Portland

அத்தியாவசிய பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிவதற்காக நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

சில வர்த்தகர்கள், பொருட்களை மறைத்து வைத்திருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அதிகார சபையின் தலைவர், மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க கூறியுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களை மறைத்து வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

 

 

Exit mobile version