250,000 மெட்ரிக் தொன் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள கப்பலில் உள்ள எரிவாயு சிலிண்டர்களில் ப்ரொப்பேன் மற்றும் பியூட்டேன் இரசாயனங்கள் பரிசோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்தார்.
#SriLankaNews