பேராதனை விவகாரம் ‘CID’யிடம்

university

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களினால் பேராசிரியர் அதுல சேனாரத்ன தாக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளை பொறுப்பேற்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொலிஸ்மா அதிபர் சிடி விக்ரமரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று முதல் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version