விமானங்களுக்கான எரிபொருளை விநியோகிப்பதற்கு தேவையான டொலரை வழங்குமாறு பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எரிசக்தி அமைச்சு தெரிவிக்கையில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் மேலும் 330 மில்லியன் டொலரை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டும் என தெரிவித்தது
இதற்கமைய உத்தியோகபூர்வமாக விமான சேவை நிறுவனத்திற்கு அமைச்சு அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
#SriLankaNews