பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா!

யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்தப் பெருவிழாவில் பதுவைப் புனிதரான அந்தோனியார் தேரில் ஏறி வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசீர் வழங்கினார்.

இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அந்தோனியாரைத் தரிசிக்க வருகை தந்திருந்தனர்.

DSC 2695

#SriLankaNews

Exit mobile version