நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்படலாம் என தெரியவருகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை நாடாளுமன்றத்தை கூட்டாதிருப்பது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.
இதன்ஓர் அங்கமாக சபாநாயகர் தலைமையில் இன்று இடம்பெறவிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டமும் இரத்தானது.
நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews