இலங்கைசெய்திகள்

மின்தூக்கியில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்

tamilni 413 scaled
Share

மின்தூக்கியில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்

நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ச மின்தூக்கியில் சிக்கிக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான குணதிலக ராஜபக்ச மற்றும் அவரது இரண்டு மெய்ப்பாதுகாவலர்களும் பயணித்த கண்டி மாவட்டச் செயலகத்தில் மின்தூக்கி திடீரென பழுதடைந்துள்ளது.

அவர்கள் அதற்கு சுமார் 25 நிமிடங்களுக்குள் சிக்கிக் கொண்டிருந்த நிலையில் தீவிர முயற்சியின் பின்னர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

மாவட்ட செயலகத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மிகுந்த பிரயத்தனத்துடன் அவர்களை வெளியே எடுப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....