நாடாளுமன்ற வளாகத்தில் உலாவும் ஆவிகள்!

rtjy 135

நாடாளுமன்ற வளாகத்தில் உலாவும் ஆவிகள்!

இலங்கை உயிரிழந்த பலரின் ஆவிகள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தியவன்ன ஓயாவில் உலாவுவதால், அது நாடாளுமன்றம் மூலம் நாட்டின் நிர்வாக முடிவுகளை பாதிக்கின்றதாக எண் கணித ஜோதிட நிபுணர் திசாநாயக்க பரிசா கூறியுள்ளார்.

இணைய ஊடகமொன்றி்ற்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி மற்றும் இருக்கைகள் அமைப்பதில் வாஸ்து குறைபாடுகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஸ்ரீ என்ற எழுத்து பாவனையில் பிழை இருப்பதாகவும், அது நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத்தின் வடிவமைப்பில் பல வாஸ்து குறைபாடுகள் இருப்பதனால் அவதானமாக செயற்பமாறும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version