பால்மா ஏற்றிய கப்பல்கன் இனி அடுத்த மாதமே இலங்கைக்கு வரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே சந்தையில் நிலவும் பால் மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில் தொடரும் என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த மாத இறுதியிலோ அல்லது பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியிலோ தான் பால்மா ஏற்றிய கப்பல்கள் வரவுள்ளதாக அந்தச் சங்கத்தின் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment