‘வடமாகாண பெண்கள் குரல்’ அமைப்பு அங்குரார்ப்பணம்

20230420 140104

வடமாகாண பெண்கள் குரல்’ அமைப்பு அங்குரார்ப்பணம்

பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு வடமாகாண பெண்கள் குரல் என்ற அமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதுடன் நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் குறித்த அமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதன் முதல் செயற்பாடாக காணிகளை விடுவிக்க கோரி வடமாகாண ஆளுநர் செயலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டது.

#SriLankaNews

Exit mobile version