யாழில் சேதனப்பசளை உற்பத்தி – விழிப்புணர்வு பேரணி
வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில், சேதனப்பசளை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரம் இன்று இடம்பெற்றது.
வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்தில் இப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது என மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் அஞ்சலாதேவி ஸ்ரீரங்கன் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு சேதனப்பசளை உற்பத்தி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே, இந்த வாகனப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment