யாழில் கொரோனாவால் ஒரு வயதுக் குழந்தை சாவு!!

Baby

யாழில் கொரோனாவால் ஒரு வயதுக் குழந்தை சாவு!!

யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றால் ஒரு வயதுக் குழந்தை ஒன்று இன்று உயிரிழந்துள்ளது.

தெல்லிப்பழை வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சேர்க்கப்பட்ட ஒரு வயதுக் குழந்தைக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

தெல்லிப்பழை பெரியபுலம் பகுதியைச் சேர்ந்த இந்தக் குழந்தை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தது என்று மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.

Exit mobile version