புகையிரதத்துடன் மோதி முதியவர் உயிாிழப்பு!

download 13 1 5

புகையிரதத்துடன் மோதி முதியவர் உயிாிழப்பு!

யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியில் புகையிரதத்துடன் மோதியதில் முதியவரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை(17) காலை 6.45 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்று உள்ளது.

இச் சம்பவத்தில் சிவசுப்பிரமணியசர்மா என்ற 80 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியரே உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#srilankaNews

Exit mobile version