தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!
நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், உலக சந்தையில் ஏற்படும் தங்க விலை மாற்றம் என்பவற்றிற்கு ஏற்ப இலங்கையில் தங்கத்தின் விலையானது நாளாந்தம் மாற்றமடைந்து வருகின்றது.
அந்தவகையில், கடந்த காலங்களில் வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலையானது இன்றையதினம் அதிகரிப்பை காட்டியுள்ளது.
இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 593,255 ரூபாவாக காணப்படுகின்றது.
முழு விபரம்
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,930
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 167,450
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,190
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 153,500
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 18,320
21கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 146,550
Leave a comment