மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று (01) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாளை மறுதினம் நோன்பு பெருநாளை முன்னிட்டும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இருப்பினும், நாளை வழமை போன்று பகலில் 2 மணித்தியாலங்களும் இரவில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்களும் உள்ளடங்கலாக 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
#SriLankaNews