நட்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

நட்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

நட்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

நட்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

பாரிய நட்டத்தில் இயங்கி வரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ள போதிலும் அதை வாங்குவதற்கு எவரும் முன்வரவில்லை என்று அறியமுடிகின்றது.

இதன் 49 வீத பங்குகளை அரசு வைத்துக்கொண்டு 51 வீத பங்குகளைத் தனியார் நிறுவனத்திடம் வழங்கும் திட்டம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், அந்த பங்குகளை வாங்குவதற்கு எந்தவொரு நிறுவனமும் இதுவரை முன்வரவில்லை எனவும் கூறப்படுகிறது.

Exit mobile version