இனி முகக்கவசம் தேவையில்லை! – சுகாதார அமைச்சு அறிவிப்பு

MASK

‘கொரோனா’ வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் முகக்கவசம் அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த கடும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன – என்று புதிய சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று அறிவித்தார்.

இதன்படி உள்ளக செயற்பாடுகள், பொது போக்குவரத்து தவிர ஏனைய பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் கட்டாயமில்லை என சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், தமது பாதுகாப்பு கருதி மக்கள் முகக்கவசம் அணியும்பட்சத்தில் அதனை தடுக்கபோவதில்லை எனவும் அவர் கூறினார்.

#SriLankaNews

Exit mobile version