கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட பிறந்த குழந்தையின் உடல்! யாழில் நேர்ந்த துயரம்

12 35

கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட பிறந்த குழந்தையின் உடல்! யாழில் நேர்ந்த துயரம்

யாழில், பிறந்த குழந்தை ஒன்று கிணற்றினுள் வீசப்பட்ட நிலையில் இன்றையதினம்(21) சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி(Chavakachcheri) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடி பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதுவரையில் குழந்தை தொடர்பான தகவல்களை தெரியவரவில்லை. மேலும், இது குறித்து சந்தேகநபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Exit mobile version