24 66136315386c0
இலங்கைசெய்திகள்

புத்தாண்டு இனிப்பு அட்டவணை தயாரிப்பு

Share

புத்தாண்டு இனிப்பு அட்டவணை தயாரிப்பு

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் கட்டாய பாரம்பரிய அங்கமான புத்தாண்டு இனிப்பு அட்டவணை தயாரிப்பதற்கான செலவு 2019 இல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டை (2023) ஒப்பிடுகையில், 2019 ஆம் ஆண்டிற்கான அட்டவணை தயாரிப்பதற்கான செலவு 2.2 மடங்கு அதிகரித்துள்ளது.

வெரிட்டி ரிசர்ச் நடத்தும் PublicFinance.lk வெளியிட்டுள்ள ஆய்வில், இந்த ஆண்டிற்கான புத்தாண்டு இனிப்பு அட்டவணை விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு (2023) இனிப்புகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் இனிப்புகளின் விலை 2019 ஐ விட 2.3 மடங்கு அதிகமாக இருந்துள்ளதுடன், இந்த ஆண்டு சற்று குறைந்துள்ளது.

மேலும் இனிப்புகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மின்சாரம் மற்றும் எரிவாயு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கணக்கெடுப்புக்காக, 2019, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளின் ஏப்ரல் முதல் வாரத்தில் கொழும்பு மாவட்டத்தின் திறந்த சந்தையின் சராசரி விலை மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்திலிருந்து நேரடியாக எடுக்கப்பட்ட விலை விபரம் என ‘வெரிட்டி ரிசர்ச்’ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
27 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எண்ணெய் மற்றும் தேங்காய் விலை உயர்வு: பேக்கரி மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் பாம் ஒயில் (Palm Oil) மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய் பொருட்களின்...

26 6
செய்திகள்உலகம்

மைக்கேல் ஜாக்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்: எஸ்டேட் மற்றும் காசியோ குடும்பத்தினரிடையே சட்டப் போர் தீவிரம்!

மறைந்த பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் மீது, ஃபிராங்க் காசியோ மற்றும் அவரது உடன்பிறப்புகள்...

25 6
செய்திகள்உலகம்

உலகின் வலிமையான ‘T1200’ கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா: விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

சீனா தனது உள்நாட்டுத் தயாரிப்பான T1200-தரத்திலான அதி-உயர்-வலிமை கார்பன் ஃபைபரை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அரசுக்குச்...

24 9
செய்திகள்உலகம்

சீனாவின் புதிய ‘இன ஒற்றுமை’ சட்டம்: சிறுபான்மையினரின் கலாச்சார அடையாளத்திற்கு அச்சுறுத்தலா?

சீனா அண்மையில் “இன ஒற்றுமையை” மேம்படுத்துவதாகக் கூறி புதிய சட்டமொன்றை அங்கீகரித்துள்ளது. ஹான் சீனர்களின் ஆதிக்கம்...