நாட்டில் அதிகரிக்கும் புதிய திரிபு!

Corona

நாட்டில் கொரோனாத் தொற்றின் உப திரிபானது வேகமாக பரவி வருகிறது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின், ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறைப் பிரின் விசேட வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பிலும், அதனை அண்டிய பகுதிகளிலும் TU-5 என்ற கொரோனா உப திரிபானது வேகமாக பரவி வருகிறது.

அண்மையில், 24 கொரோனா நோயாளர்களின் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதில், 20 மாதிரிகளில், இந்தப் புதிய உப திரிபு கண்டறியப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version