அமைச்சரவை நியமனம் இன்று!

ஓகஸ்ட் மாத சம்பளம் கொரோனா நிதியத்துக்கு!

ஓகஸ்ட் மாத சம்பளம் கொரோனா நிதியத்துக்கு!

புதிய அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வு இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது 18 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version