நாடு முழுவதும் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
கலவரத்தில் ஈடுபடும் நபர்களையும் அவர்கள் பயணிக்கும் லொறிகளையும் கைது செய்யுமாறு பாதுகாப்புப் படையினருக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார் என தெரியவருகின்றது.
#SriLankaNews