நஸீரின் ஏறாவூர் காரியாலயமும் வீடும் தீக்கிரை!

நஸீரின் ஏறாவூர் காரியாலயமும் வீடும் தீக்கிரை e1652242111860

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் ஏறாவூர் காரியாலயமும் அவரது வீடும் நேற்றிரவு ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவரது தம்பியின் உணவகமும் உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த பகுதியில் நேற்றிரவு முதல் பொலிஸ், இராணுவத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version