ஜனாதிபதி செயலக வளாகத்தில் நந்திக் கொடிகள்

இந்துக்களின் புனித நிகழ்வுகளில் ஒன்றான தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையிலான அனைத்து ஏற்பாடுகளும் ஜனாதிபதி செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில் ஜனாதிபதி செயலக வளாகத்தில் நந்திக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன், மின் விளக்குகளினாலும் ஜனாதிபதி மாளிகை அலங்கரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG 20221024 WA0050

#SriLankaNews

Exit mobile version