தாமரை  கோபுரத்தின் பெயர் மாற்றம்!

download 2 1 18

கொழும்பு தாமரை  கோபுரத்தின் பெயரில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தாமரை கோபுரத்தின் பெயரிலிருந்து “தாமரை” பகுதியை நீக்கி, அதன் பெயரை “கொழும்பு கோபுரம்” என மாற்றுவதற்கான பிரேரணை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயரமான கோபுரத்திற்கு தாமரை என்ற பெயர் ஏற்புடையதல்ல என்பதே பெயரை மாற்றக் காரணம் என கூறப்படுகின்றது.

#srilankaNews

Exit mobile version