24 67470dbaa018a 1
இலங்கைசெய்திகள்

எல்லாம் பொய்.. நாக சைதன்யா – சோபிதா திருமண ஒளிபரப்பு உரிமம் பற்றி வெளிவந்த ஷாக்கிங் தகவல்

Share

எல்லாம் பொய்.. நாக சைதன்யா – சோபிதா திருமண ஒளிபரப்பு உரிமம் பற்றி வெளிவந்த ஷாக்கிங் தகவல்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நாக சைத்தன்யாவிற்கு, நடிகை சோபிதாவுடன் மறுமணம் நடக்க இருக்கிறது. சிம்பிளாக இவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்தது, திருமணமும் விரைவில் நடக்க உள்ளது.

அதுவும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சில தினங்களாக இவர்களது திருமணம் குறித்த ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது

அதாவது நாக சைத்தன்யா-சோபிதா திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக. அதுவும் ரூ.50 கோடி கொடுத்து இவர்களின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை வாங்கி உள்ளதாகவும் ஒரு செய்தி உலா வந்தது.

ஆனால், இந்த செய்தி பொய்யானது என்றும், இந்த செய்தி தேவையில்லாத வதந்தி என்றும், சோபிதா மற்றும் நாக சைத்தன்யா இருவரும் தங்களின் திருமணத்தை தனிப்பட்ட முறையில் ரகசியமாக வைக்க விரும்புவதாக நெருக்கமானவர்கள் கூறியிருப்பதாக பத்ரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...