மட்டக்களப்பு சந்திவெளியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!
முள்ளிவாய்க்கால் வலிசுமந்ந கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
மதகுருக்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து கஞ்சி காய்ச்சியதுடன், அங்கிருந்தவர்களுக்கு கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது.
#srilankaNews
Leave a comment