நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி, ஒரே நாளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்மானம் தொடர்பில் ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்முயற்சிக்கு மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஆதரவளிக்கும் என தயாசிறி நம்பிக்கை வெளியிட்டார்.
#SriLankaNews