சீரற்ற காலநிலை! – 10,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

1635812679 weather rain new 2

நுவரெலியா உட்பட 10 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருவர் பலியாகியுள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று மாலைவரை 3 வீடுகள் முழுமையாகவும், 630 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. 69 குடும்பங்கள்வரை இடம்பெயர்ந்துள்ளன.

#SriLankaNews

 

Exit mobile version