பாகிஸ்தானில் சியல்கோட்டில் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் மாதாந்த சம்பளத்தை அவருடைய வங்கி கணக்குக்கு வைப்பிலிட குறித்த நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் 5 ஆம் திகதி சம்பளப் பணம் வைப்பிலிடப்படவுள்ளது.
இன்றைய தினம் பிரியந்தகுமாரவின் குடும்பத்தினருக்கு வெளிவிவகார அமைச்சில் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment