நாடாளுமன்றத்தில் சபை முதல்வராக அமைச்சர் தினேஷ் குணவர்தனவும், ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுஜன பெரமுன ஆட்சியிலும் மேற்படி பதவிகளை இவ்விருவருமே வகித்தனர்.
மொட்டு கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போதே இவ்விரு நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன.

