பால்மா விலை குறைந்தது!

Milk Powder 1
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் பொதியின் விலை   குறைக்கப்படுகின்றது.

ஒரு கிலோகிராம் பால்மா விலை 200 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலை 80 ரூபாவினாலும் குறைக்கப்பட உள்ளது.

இந்த விலை குறைப்பு மார்ச் 27 திங்கட்கிழமை முதல் அமுலில் இருக்கும் என பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.

#SriLankaNews

Exit mobile version