உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி

tamilni 62

உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி.

வெளியான உயர்ப் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் கணித, விஞ்ஞான பிரிவுகளில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மேலும், வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் மருத்துவ, பொறியியல் பீடங்களிற்கு 25 மாணவர்கள் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version