வீட்டுத் தோட்டம் ஒன்றில் கஞ்சா செடி வளர்த்த நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் அம்பாறை சவளக்கடை அன்னமலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் தோட்டத்தில் உள்ள பயிர்களுடன் இணைத்து 53 கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
#Srilankanews

