tamilnif 8 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் இரு வர்த்தக நிலையங்களில் திடீர் தீ விபத்து

Share

கொழும்பில் இரு வர்த்தக நிலையங்களில் திடீர் தீ விபத்து

கொழும்பில் – ஆமர்வீதியில் அமைந்துள்ள இரு வர்த்தக நிலையங்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆமர்வீதியில் – கிறீன் லைன் பகுதியில் உள்ள இரு வர்த்தக நிலையங்களிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

தீப்பரவலினால் கடுமையான புகை சூழ்ந்துள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தீவிபத்தில் கிறீன் லைன் வீதியில் அமைந்துள்ள ஹாட்வெயார் வர்த்தக நிலையம், மற்றும் இரசாயன வர்த்தக நிலையங்களே பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் தீவிபத்தில் வர்த்தக நிலையங்களில் உள்ள பொருட்களுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதோடு உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என அங்கிருக்கும் தகவல்கள் மூலம் அறியமுடிகிறது

Share
தொடர்புடையது
Shooting 4
இலங்கை

பெல்லன்விலவில் சற்றுமுன்னர் துப்பாக்கி பிரயோகம்.

பெல்லன்வில பகுதியில் சற்று நேரத்திற்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த, துப்பாக்கிச் சூட்டில்...

Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...