இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ள மக்களுக்குத் தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டமைக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ச இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews