3 2 1000x600 1
அரசியல்இலங்கைசெய்திகள்

அச்சத்தாலேயே மஹிந்தர் திருமலை முகாமில் தஞ்சம்! – கமால் தகவல்

Share

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது உண்மைதான் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.

பாதுகாப்புக் காரணங்களுக்காகவே முன்னாள் பிரதமர் திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அலரி மாளிகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் சூழ்ந்ததால் முன்னாள் பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதையடுத்தே மஹிந்த ராஜபக்ச திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

எனினும், நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியதும், முன்னாள் பிரதமர் அவர் விரும்பும் இடத்துக்கு மாற்றப்படுவார்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...