3 2
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

திருமலை கடற்படை முகாமுக்குள் மஹிந்த? – மக்கள் போராட்டம்

Share

திருகோணமலையில் உள்ள கிழக்கு கடற்படைத் தலைமையகம் முன்னால் இன்று ஒன்றுகூடிய மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச உள்ளிட்ட அவரின் குடும்பத்தினர் அங்கே தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று வெளியான தகவல்களையடுத்தே மக்கள் அங்கே கூடினர்.

கொழும்பிலிருந்து விசேட ஹெலிஹொப்டர் மூலம் மஹிந்த உள்ளிட்ட அவரின் குடும்பத்தினர் இன்று காலை குறித்த முகாமுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் பரவின.

இதையடுத்து மஹிந்த குடும்பத்தினர் உள்ளே இருந்தால் வெளியே அனுப்ப வேண்டும் என்றும், அவர்களை அங்கிருந்து வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல விடக் கூடாது என்றும் வலியுறுத்தி மக்கள் முகாமுக்கு முன்னால் அணிதிரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

1 34 2 scaled

5 1

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...