மூத்த ஊடகவியலாளர் மகளின் திருமண நிகழ்வில் மஹிந்த!

மூத்த ஊடகவியலாளர் மகளின் திருமண நிகழ்வில் மஹிந்த!

மூத்த ஊடகவியலாளர் மகளின் திருமண நிகழ்வில் மஹிந்த!

மூத்த ஊடகவியலாளர் மகளின் திருமண நிகழ்வில் மஹிந்த!

இலங்கையில் மூத்த பத்திரிகையாளர் வித்தியாதரனின் மகளின் திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டுள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் (15-07-2023) இடம்பெற்ற வித்தியாதரனின் மகளின் திருமண நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த திருமண நிகழ்வில் மஹிந்த உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version