இராணுவ முகாம் முன்பாக மாவீரர் நிகழ்வு

rtjy 253

இராணுவ முகாம் முன்பாக மாவீரர் நிகழ்வு

யாழ்ப்பாணம் – கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தின் 522ஆவது பிரிகேட் முகாம் முன்பாக இன்றைய தினம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் தற்பொழுது இராணுவத்தின் 522ஆவது பிரிகேட் தலைமையகமாக இயங்கி வருகின்றது.

இந்நிலையில், இன்றையதினம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினரால் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

 

Exit mobile version