மாவீரர் நாள் – அஞ்சலி செலுத்தினார் சிறீதரன் எம்.பி

sritharan 2

உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களால் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கொழும்பில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்.

#SriLankaNews

Exit mobile version