காதலியை திட்டமிட்டு வரவழைத்து காதலன் செய்த செயல்

காதலியை திட்டமிட்டு வரவழைத்து காதலன் செய்த செயல்

காதலியை திட்டமிட்டு வரவழைத்து காதலன் செய்த செயல்

காதலியை திட்டமிட்டு வரவழைத்து காதலன் செய்த செயல்

லிந்துலை பிரதேசத்தில் காதலியிடம் தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்த காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

20 வயதுடைய காதலன் நானுஓயா பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரிய வந்துள்ளது.

இந்த இளைஞன் பசறை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய பெண்ணுடன் உறவுமுறையில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த இளைஞனுக்கு பணத் தேவை இருந்ததால் திட்டமிட்டு தனது காதலியை லிந்துலை பிரதேசத்திற்கு வரவழைத்து தங்கப் பொருட்கள் மற்றும் கைத்தொலைபேசிகளை கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

Exit mobile version