கஞ்சா என்பது எமது வரலாற்றுடன் இணைந்த ஒன்று எனவும் அதனை நாம் நல்ல மனப்பான்மையுடன் பார்க்க வேண்டும் எனவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
கஞ்சாவை ஏற்றுமதி செய்ய வேண்டும், ஏனெனில் அது நிறைய அந்நிய செலாவணி சம்பாதிக்க முடியும், ஆனால் தெருக்களில் கஞ்சா புகைக்கக்கூடாது என்று அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், வரலாற்றில் மன்னர்கள் கூட கஞ்சா பயன்படுத்தியதாகவும், இராவணன் காலத்திலிருந்தே கஞ்சா பயன்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
#srilankanews
Leave a comment