கால்நடை மாநாடு மகிந்த தலைமையில்!!!

1638752993 pm 2

இலங்கை கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் 73 ஆவது வருடாந்த மாநாடு மற்றும் பொதுச் சபை கூட்டம் என்பன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்   இடம்பெற்றது.

இதன்போது பொதுச்சபை கூட்டத்தில் சங்கத்தின் புதிய தலைவராக கால்நடை வைத்தியர் சுசந்த மல்லவஆராச்சி தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிகழ்வில் கால்நடை வளங்கள் கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சர் டீ.பீ. ஹேரத் உள்ளிட்ட இலங்கை கால்நடை வைத்திய சங்கத்தின் வைத்தியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

#SriLankaNews

Exit mobile version